Wednesday, July 11, 2012

மௌனம்




உன்னிடம் 
சண்டையிட்டு மடிந்த 
வார்த்தைகளைவிட

(உன்)
மௌனம் தாங்காமல்
தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள் தான் அதிகம்!!!

Wednesday, November 17, 2010

Mounam



    அவளது மௌனத்தில்
    புதைந்து போனது
    வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல

    என் வாழ்கையும் தான்.......